ஜோதிடத்தில் ஆட்சி வீடு பற்றிய அறிவியல் உண்மை
நான் உணர்ந்த உண்மைகள். ஜோதிட கணிதத்தை சற்றே ஆழ்ந்து ஆய்வு செய்து வந்ததில் அறிவியல் ரீதியாக சில கேள்விகளும் அதற்கான விடைகளும் கிடைக்கப்பெற்றன.
கிரகங்களின் பாதை நீள்வட்டம். மையப்புள்ளி சரிசமமான மையமாக இல்லாது ஒருபக்கம் தள்ளி இருக்கும். இதை கருத்தில் கொண்டே உச்சம் ,நீச்சம் , ஆட்சி என அனைத்தும் உள்ளது. உச்சம் நீச்சம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
இனி கிரகங்களின் *ஆட்சி வீடு* என்றால் என்ன ? சூரியனுக்கு ஆட்சி சிம்மம் மட்டுமே, சந்திரனுக்கு ஆட்சி கடகம் மட்டுமே, மற்ற கிரகங்கள்2 வீடுகளில் ஆட்சி என எதனால் சொல்லப்படுகிறது. ??
ஒரு கிரகம் ஆட்சி காலத்தில் மட்டுமே ஒருநாளின் சரிபாதியான 12மணிநேரம் நம்மீது காணப்படும்
சூரியன் ஆட்சி என்றால் பகல்இரவு சம நேரம் கொண்ட நாள்.
சிம்ம ராசியில் சூரியன் வரும் போது பகல்இரவு சமமாக இருக்கும். சூரியனை 12 மணிநேரம் வானில் காணலாம்.
சந்திரன் கடகராசியில் செல்லும் நாட்கள் வரை 12 மணிநேரம் ( சமநேரம்) நம்மீதே (வானில்) இருப்பார். அச்சந்திரன் ஒளியோடோ அல்லது ஒளியற்றோ நம்மீது செல்வது என்பது உறுதி.
மற்ற கிரகங்கள்:- இவைகள் எல்லாம் இரு ஆதிபத்தியம் கொண்டவராக வருவதால் அவரவர் ஆட்சி ராசிகளில் செல்லும் நாட்களில் மட்டுமே சம நேரம் 12 மணிநேரம் நம்மீது வானில்செல்லும். தொலைதூரம் மற்றும் பகலில் சூரிய ஒளியில் அவைகளை காணமுடியாவிட்டலும் அவை நம்மீது ஒளியையோ ஆற்றலையோ வீசிகொண்டே இருப்பார்கள்.
தூலா / ரிஷப ராசிகளில் சுக்கிரன் உள்ளது என்றால் சமநேரம் 12 மணிநேரம் நமக்கு மேலே வானில் பயணித்து நம்மீது ஒளியை/ஆற்றலை வழங்கிக்கொண்டு இருக்கும்.
இதேபோல மற்ற புதன், செவ்வாய், குரு, சனி கோள்களையும் அதற்கு உரிய ஆட்சி காலத்தில் சமநேரம் 12 மணிநேரம் நம்மீது ஒளியை/ஆற்றலை வீசிக்கொண்டு இருப்பர் எனலாம்.

Comments
Post a Comment