உச்சம், நீச்சம் என்பன பற்றிய அறிவியல்
கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டத்தின் சரிசமமான மையமாக கொண்டு சுற்றவில்லை.
மையப்புள்ளியானது ஒருபக்கமாக தள்ளி இருக்கும் என்ற தெளிவான விளக்கம் கொண்ட ஒர் அற்புதமான கணிதம்தான் ஜோதிடம்.
இயற்கையுடன் ஜாதகத்தின் உச்சம் நீச்சம் என்பது 3 வகைகளில் கோள்களை பொருத்த வேண்டும்.
1. சூரியன்:- இந்த உச்சம் நீச்சம் சூரியனுக்கு நாம் பூமியுடன் நெருங்கும் தூரம் பொருத்து கிடைக்கும்.
நாம் பூமியுடன் சூரியனுக்கு அருகே உள்ள போது= உச்சம். தொலைவில் உள்ள போது= நீச்சம்.
2. சந்திரன்:- இவர் துனைகோள் என்ற வகையில் நீள்வட்டபாதை பயணம். அதன் ஒருபக்கம் சற்று தள்ளி உள்ள மையத்தில் பூமி . மாதந்தோறும் பூமியை சுற்றி வரும் சந்திரன் நம்மை(பூமியை) நெருங்கிய நிலையில் உச்சம் மற்றும் நமக்கு (பூமிக்கு) தொலைவில் உள்ள நிலையில் நீச்சம்.
3. மற்றகோள்கள்:- இந்த கோள்கள் அனைத்தும் அவைகளுக்கே உரிய பாதையில் சூரியனை சுற்றும் சமயத்தில் சில நேரங்களில் அக்கோளுக்கும் நமக்கும் (பூமிக்கும்) இடையேஉள்ள தூரங்களில் வித்தியாசம் இருக்கும் அல்லவா, அதில் குறைந்த தூரம் = உச்சம் & தொலைதூரம்= நீச்சம்.
எ.கா:- தூலாத்தில் சனி உச்சம் என்றால் ஜாதாகர் பிறப்பு சமயம் இயற்கையான முறையில் சனிக்கும் அந்த ஜாதகருக்கும் உள்ள தொலைவு மிக குறைவு.
By
Sureshtelker

Comments
Post a Comment