Posts

Showing posts from April, 2019

நேர்மையும் .. லக்னத்திற்கு எட்டாம் இடமும்.

நேர்மையும் லக்னத்திற்கு எட்டாம் இடமும்            ஜாதகத்தில் உள்ள  8- ம்மிடம்  கொண்டு ஆய்வு செய்து  நேர்மை குறித்த முடிவுக்கு வரலாமே என தோன்றியது. அதை தங்களிடம் பகிர்ந்துள்ளேன்.       சாதாரணமாக 8 மிடம் ஒளி கிரகங்கள் அல்லது அதன் பார்வையில் இல்லாமல் இருக்கும் போது அந்த ஜாதகர் நேர்மையற்றவர். அவரின் ரகசியம் வெளிபடாது.  அவரே சொன்னால்தான் வெளிபடும். வேறு எவரேனும் அதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தால் அம்முயற்சி தோல்வியை தழுவும்.       எட்டாம் இடத்திற்கு கிடைக்கும் ஒளிகிரகங்கள் அவற்றின் பார்வை இவற்றைப் பொருத்து அவரின் வெளிப்படைதன்மை இருக்கும். By Suresh c telker